மெய்யழகன் பட நிகழ்ச்சி.. நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்! - Tamil News | Actress Sri Divya In Meiyazhagan Movie Promotion Event Photo Clicks | TV9 Tamil

மெய்யழகன் பட நிகழ்ச்சி.. நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Published: 

17 Sep 2024 22:58 PM

96 படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் இயக்குநர் பிரேம்குமார். இவர் தற்போது மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. அப்படியான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா போட்ட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது

1 / 6தமிழ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீ திவ்யா. படபடவென படங்களை கொடுத்த நடிகை திடீரென காணாமல் போனார். நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” பலருக்கும் பேவரைட். இதுதான் இவருக்கு முதல் படமாகும்

2 / 6

தமிழில் தனது முதல் படத்திலே மக்கள் மனதை வென்றார் நடிகை ஸ்ரீ திவ்யா. அதன் பிறகு ஜீவா, காக்கிச் சட்டை,வெள்ளைக்காரத்துறை மற்றும் பென்சில் போன்ற திரைப்படங்களின் நடித்தார். இப்படங்கள் இவருக்குத் தொடர் வெற்றியைத் தந்தது.

3 / 6

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் தெலுங்கு சினிமா மூலமாகத் தான் தனது முதல் காலடியை திரைத்துறையில் பதித்துள்ளார்

4 / 6

இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடி போட்டவர் திரையுலகுக்கே இடைவெளி விட்டார். 2016க்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்

5 / 6

சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

6 / 6

மெய்யழகன் பட ப்ரமேசன் நிகழ்ச்சியில் ”சிவப்பு சேலையில் ” தங்கச் சிலை போல் வந்துள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version