Taapsee Pannu : கோலிவுட் எண்ட்ரி.. பாலிவுட் கலக்கல்.. நடிகை டாப்ஸி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் - Tamil News | Actress Tapsee pannu celebrate her 37th birthday today | TV9 Tamil

Taapsee Pannu : கோலிவுட் எண்ட்ரி.. பாலிவுட் கலக்கல்.. நடிகை டாப்ஸி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Published: 

01 Aug 2024 11:29 AM

வழக்கமான ஹீரோயினாக வலம்வந்த டாப்ஸி, பேபி, பிங்க், தி காஸி அட்டாக், பத்லா, மிஷன் மங்கள், தப்பாட், ஹசீனா தில்ரூபா, ராஷ்மி ராக்கெட் படங்களின் மூலம் தானொரு தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்தார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த டாப்ஸி பன்னு தற்போது கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார்.

1 / 8மாடலிங்

மாடலிங் துறையில் இருந்துவந்த நடிகை டாப்ஸி பன்னு கடந்த 2010 இல் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

2 / 8

2011-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார்.

3 / 8

2013ல் வருண் தவானின் சாஷ்மே படூர் படத்தில் நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

4 / 8

வழக்கமான ஹீரோயினாக வலம்வந்த டாப்ஸி, பேபி, பிங்க், தி காஸி அட்டாக், பத்லா, மிஷன் மங்கள், தப்பாட், ஹசீனா தில்ரூபா, ராஷ்மி ராக்கெட் படங்களின் மூலம் தானொரு தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்தார்.

5 / 8

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த டாப்ஸி பன்னு தற்போது கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார்.

6 / 8

டாப்ஸி பன்னு தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பிலிம்பேர் OTT விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

7 / 8

டாப்ஸி பன்னு இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிகம் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

8 / 8

இந்த நிலையில் நடிகை டாப்ஸி பன்னு இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!