5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்த கொழு கொழு பாப்பா பொன்னியின் செல்வன் பட நடிகை… யார் தெரியுதா?

Aishwarya Lekshmi: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 Jul 2024 12:46 PM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1991-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பிறந்தவர ஐஸ்வர்ய லட்சுமி.

1 / 9
மருத்துவம் படித்த இவர் நடிப்பு துறையில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

2 / 9
மாடலாக பிரபலமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா லட்சுமிக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின.

3 / 9
நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

4 / 9
2019-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்ய லட்சுமி

5 / 9
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் விஷ்னு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ இவருக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தது.

6 / 9
அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

7 / 9
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

8 / 9
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

9 / 9
Follow Us
Latest Stories