5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tea: குழந்தைகள் டீ குடிக்கிறார்களா? இந்த பிரச்சனைகள் வரலாம்!

No Tea For Children: தேநீர் அனைவரும் விரும்பும் பானமாக இருக்கிறது. பெரும்பாலானோர் தங்கள் நாளின் தொடக்கத்தை தேநீருடன் துவங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பெரியவர்கள் தேநீர் அருந்த போது குழந்தைகள் கேட்பதால் அவர்களுக்கும் கொடுக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் டீ குடித்தால் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 30 Nov 2024 18:11 PM
தேநீர் ஒரு எனர்ஜி பானம் என்று சொல்லலாம். தேநீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக தேநீர் குடித்தாலும் ஆபத்து. காலையில் ஒரு கப் டீ குடிப்பது மிகவும் நல்லது. வீட்டில் பெரியவர்கள் தேநீர் அருந்தும் போது குழந்தைகளும் தேநீர் குடிப்பார்கள்.

1 / 5
குழந்தைகள் கேட்டு அடம் பிடிப்பதால் குழந்தைகளும் தேநீரை கொடுத்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள் தேநீர் அருந்தக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  குழந்தைகள் தேநீர் குடிப்பதால் சோம்பேறியாகி விடுவார்கள். மேலும் அசிடிட்டி பிரச்சனையும் அவர்களுக்கு ஏற்படும்.

2 / 5
அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தேநீர் குடிப்பதால் சிறுநீர் பிரச்சனைகளும் ஏற்படலாம். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேநீர் கொடுக்கக் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் அவர்களுக்கு தூக்க கலக்கமும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

3 / 5
தேநீர் அருந்துவதால் சிறு குழந்தைகளுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. பற்களும் விரைவில் தேய்ந்துவிடும். வாயிலிருந்து துர்நாற்றமும் ஏற்படும். டீ குடிப்பதால் குழந்தைகளுக்கு இரத்த சோகை ஏற்படும்.

4 / 5
டீ குடிப்பதால் குழந்தைகளின் எலும்புகளும் வலுவிழந்து விடும். தலைவலியும் ஏற்படலாம். டீ குடிக்கும் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. அதனால் பெரும்பாலும் அவர்கள் பட்டினியாகவே இருக்கிறார்கள். கால் வலியும் ஏற்படக்கூடும். எனது குழந்தைகளுக்கு டீ குடிக்க வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள் ‌

5 / 5
Latest Stories