5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்னவ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

2014ல் வெளியான சக்தி என்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் அர்னவ். இவர் சின்னத்திரை நடிகராகப் பிரபலமானதை விட அவன் குடும்ப பிரச்சனையில் தமிழ் மக்களிடையே அதிகம் அறியப்பட்டார். இந்த பிரச்சனைகளைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக வந்த இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 24 Oct 2024 09:14 AM
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 தமிழை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார். இந்த சீசன் ஆண்கள் மற்றும் பெண்கள்  என்ற கான்செப்டில் நடந்துவரும் நிலையில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதில் ஒருவராக அர்னவ் உள்ளே சென்றார்

1 / 6
இந்நிகழ்ச்சி தொடங்கி இரு வாரங்களான நிலையில்  முதல் வாரத்தின்  இறுதியில்  ரவீந்தர் குறைந்த வாக்குகள் அடிப்படையில்  வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வார இறுதியில் தர்ஷா, சாச்சனா மற்றும் அர்னவ் என மூவரும் கடைசி எலிமினேஷனில் இருந்த நிலையில் குறைந்த வாக்குகள்  அடிப்படையில்  அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

2 / 6
நடிகர் விஜய் சேதுபதி அர்னவ் பெயரை அறிவித்ததும் உடனிருந்த அவரின் தோழி அன்ஷிதா கதறி அழுதார். இதைப் பொருட்படுத்தாமல் அர்னவ் வீட்டை விட்டு வெளியேறி  அதிக கோபத்துடன் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த  டிராபியை உடைத்தார். அதன் பின் வெளியேறிய  அர்னவ் விஜய் சேதுபதியைச் சந்தித்தார்.

3 / 6
விஜய் சேதுபதியைச் சந்தித்த அர்னவ் உள்ளே இருக்கும் பெண்கள் டீம் நல்ல விளையாடுறாங்க சார். ஆனால் பசங்க டீம்  ஒருத்தருக்கொருத்தர் ஜால்ராவாக இருக்காங்க என புகார் தெரிவித்தார்

4 / 6
அதன் பிறகு ஹவுஸ்மேட்ஸை சந்தித்த அர்னவ் பெண்கள் டீம் நல்லா அருமையா விளையாடுறிங்க  மற்றும் பாய்ஸ் டீம் ஜால்ரா என்றும்  ஏன்டா  குரூப்பா சேந்துக்கிட்டு இப்படடி இருக்கீங்க? ஒழுங்கா வந்த வேலையை பாருங்கடா விளையாடுங்க என்று தீவிரமாக பேசினார். இதை பார்த்த விஜய் சேதுபதி இத நீங்க உள்ள இருக்கும் போதே  பேசிருக்கணும் இப்ப பேசாதீங்க என்று எச்சரித்தார்.

5 / 6
இதை அடுத்து வெளியேறிய அர்னவ் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் எனக்கு சப்போர்ட் பண்ண மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியிருப்பார். இந்நிலையில் அர்னவ் பிக் பாஸ் வீட்டிலிருந்த 14 நாட்களில் வாங்கிய சம்பளத்தைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைராகிவருகிறது. இதில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து  3லிருந்து 3.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டிருக்கலாம்  என சொல்லப்படுகிறது

6 / 6
Latest Stories