இதைத்தொடர்ந்து பாலிவுட் முன்னணி நடிகரான "ஷாருக்கான்", மற்றும் நயன்தாரா நடிப்பில் 2023ல் வெளியான திரைப்படம் "ஜவான்". இந்த திரைப்படமானது தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிகளில் வெளியான பான் இந்தியத் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.