அடிக்கடி தண்ணீரில் காரை கழுவுவது காரின் பெயிண்டை சேதப்படுத்துகிறது. தண்ணீரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் தாதுக்கள் வண்ண பூச்சிகளை சேதப்படுத்துவதோடு விரிசல்களை ஏற்படுத்துகிறது. தண்ணீரில் காரை கழுவுவதால் காரின் நிறம் சேதப்படுகிறது. இதனால் நிறத்தின் பிரகாசம் குறைந்து புள்ளிகள் தோன்றலாம்.