காரை அடிக்கடி கழுவுவீர்களா? இதை தெரிந்து கொள்ள வேண்டும்! - Tamil News | Auto tips frequent car washes beware you should know the this effects details in tamil | TV9 Tamil

காரை அடிக்கடி கழுவுவீர்களா? இதை தெரிந்து கொள்ள வேண்டும்!

Published: 

25 Oct 2024 09:02 AM

Car Washing Tips: அடிக்கடி தண்ணீரில் கழுவுவது காரை சேதப்படுத்தும் என்பதால் காரை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். எனவே காரைக் கழுவும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது அடிக்கடி காரை கழுவுவதை நிறுத்த காரை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 6அடிக்கடி தண்ணீரில் காரை கழுவுவது காரின் பெயிண்டை சேதப்படுத்துகிறது. தண்ணீரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் தாதுக்கள் வண்ண பூச்சிகளை சேதப்படுத்துவதோடு விரிசல்களை ஏற்படுத்துகிறது. தண்ணீரில் காரை கழுவுவதால் காரின் நிறம் சேதப்படுகிறது. இதனால் நிறத்தின் பிரகாசம் குறைந்து புள்ளிகள் தோன்றலாம்.

அடிக்கடி தண்ணீரில் காரை கழுவுவது காரின் பெயிண்டை சேதப்படுத்துகிறது. தண்ணீரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் தாதுக்கள் வண்ண பூச்சிகளை சேதப்படுத்துவதோடு விரிசல்களை ஏற்படுத்துகிறது. தண்ணீரில் காரை கழுவுவதால் காரின் நிறம் சேதப்படுகிறது. இதனால் நிறத்தின் பிரகாசம் குறைந்து புள்ளிகள் தோன்றலாம்.

2 / 6

அடிக்கடி தண்ணீரில் காரை கழுவுவதால் துருப்பிடிக்கும் ஆபாயத்தை அதிகரிக்கிறது. தண்ணீர் காரின்‌ உடலில் சிறிய துளைகளை ஏற்படுத்துகிறது. இது துருப்பிடிப்பதற்கு வழிவகுக்கும்.

3 / 6

அடிக்கடி தண்ணீரில் காரைக் கழுவினால் எலக்ட்ரானிக் கருவிகள் சேதம் அடையும். மேலும் காரின் எலக்ட்ரானிக்ஸ் கருவில் தண்ணீர் புகுந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும்.

4 / 6

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கார் வாஷிங் ஷாம்பு மூலம் மட்டுமே காரைக் கழுவ வேண்டும். காரை கழுவ உப்பு நீரை பயன்படுத்த வேண்டாம். காரைக் கழுவு வெண்மையான தூரிகையை பயன்படுத்தவும்.

5 / 6

காரைக் கழுவிய பின் உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். காரை வெயிலில் உலர விட வேண்டாம். சுத்தமான துணியால் இரண்டு முறை துடைக்கவும். காரை கழுவும் முன் நிழலில் நிறுத்துவது மிகவும் அவசியம்.‌ வெயிலில் விட்டு கழுவினால் தண்ணீர் ஆவியாகி மேற்பரப்பில் கீரைகளை உருவாக்கும்.

6 / 6

மேலும் காரைக்கழுவிய பின் மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்தி காரை உலர்த்தவும். பொதுவாக கார் வாஷிங் சென்டர்களுக்கு சென்று‌ முறையாக காரைக்கழுத வேண்டும்.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்