5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உடல் எடை குறைய வேண்டுமா? இந்தப் பழங்களை தொடாதீங்க!

Weight Gain Fruits: உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் பழங்களை சாப்பிடுவது வழக்கம். ஆனால் எல்லா பழங்களும் ஒரே மாதிரி உடல் எடையை குறைக்க உதவுவதில்லை. சில வகையான பழங்கள் அதிக கலோரி மற்றும் சர்க்கரை அளவில் கொண்டுள்ளது. எனவே சில வகையான பழங்களை சாப்பிட்டால் உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 17 Nov 2024 17:04 PM
பலர் உடல் எடையை குறைக்க பெரிதும் முயற்சி செய்து வருகிறார்கள். இப்பொழுதெல்லாம் மிகுந்த தேகத்துடன் இருப்பது தான்‌ ஆரோக்கியம் என்று உணரப்படுகிறது. எனவே உடலை குறைப்பதற்கு பல விஷயங்கள் செய்யப்படுகிறது. ஆனால் சில வகையான பலன்களை உண்பதால் உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும்.

1 / 5
மாம்பழம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும். மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதில் அதிக கலோரிகள் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

2 / 5
அதேபோல் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இது அதிக சர்க்கரையை மற்றும் கலோரியின் எண்ணிக்கையை கொண்டுள்ளது.‌ எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை தவிர்க்கலாம்.

3 / 5
திராட்சையை அதிகளவில் உட்கொண்டாலும் உடல் எடை கூடும். இதில் கலோரிகளும் அதிகம். பனைப் பழங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கிறது.

4 / 5
அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் கொழுப்பும் அதிகரிக்கும். இந்த பழத்தின் கலோரிகளும் அதிகம். மாதுளம் பழம் சாப்பிட்டாலும் உடல் எடை கூடும். இதில் கலோரிகளும் அதிகம்.

5 / 5
Latest Stories