தேன் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Benefits of Honey and Pepper: குளிர்காலத்தில் உணவு பொருள்களில் மசாலா பொருட்கள் பயன்பாடு சற்று அதிகரித்து விடும். கிராம்பு, ஏலக்காய், கொத்தமல்லி, மிளகு போன்ற பல மசாலா பொருட்கள் வீட்டு வைத்திய குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.