5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வேர்க்கடலையில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான நன்மைகள்!

Benefits of groundnut: வேர்க்கடலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற குறிப்புகள் அவற்றில் இல்லை. இது இதயம் சம்பந்தமான பிரச்சனைகளின் ஆபத்தை குறைக்கிறது. வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலமாக ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 26 Nov 2024 08:49 AM
வேர்க்கடலை பலரால் விரும்பப்படும் உணவாகும்.‌ இது பயணத்தின் போது அதிகம் சாப்பிடப்படும் ஒரு உணவு வகை.  இது சுவையானது மட்டுமல்ல பல உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. வேர்க்கடலையில் கால்சியம், இரும்பு, தாமிரம், ஃபோலேட், பாஸ்பரஸ், மாங்கனிசு,  மெக்னீசியம், பி1, பி3, பி6, வைட்டமின் ஈ ஆகியவை உள்ளது. மேலும் இவை இதய நோயிலிருந்து தோள் பராமரிப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது.

1 / 5
சர்க்கரை நோயாளிகளுக்கு வேர்கடலை மிகவும் நல்லது. அவற்றில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் வேர்க்கடலையில் இல்லை. மக்னிசியம் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இன்சுலின் இரத்த சர்க்கரை உடலின் செல்லிகளுக்குள் நுழைவதை தடுக்கிறது.

2 / 5
வேர்க்கடலை மூலம் மனநிலையை ஒழுங்கு படுத்தலாம். ஆட்டி ஸ்டிரஸ் ஆக செயல்படும் அமினோ அமிலங்கள் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. அவை பதட்டத்தை ஏற்படுத்தாது.

3 / 5
வேர்க்கடலை பசியை போக்கும் புரதச்சத்து நிறைந்த உணவாகும். இந்தக் குளிர்காலத்தில் வேர்க்கடலை அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. பல் ஈறுகளில் பிரச்சனைகள் இருந்தால் வேர்க்கடலை சாப்பிடுவது மூலமாக சரி செய்ய முடியும் ‌

4 / 5
வேர்க்கடலை கெட்ட கொலஸ்ட்ரால் மட்டும் ரத்த சக்கரை அளவை குறைக்கிறது. இதய நோய் அபாயத்தை தடுக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. பருப்பு வகைகளில் உள்ள பாலி, மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. அல்சைமர் போன்ற வயது தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

5 / 5
Latest Stories