5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Skin Care: கண்களுக்கு கீழ் தினமும் தேங்காய் எண்ணெய் மசாஜ்.. சரும பளபளப்பு உறுதி..!

Coconut Oil: தேங்காய் எண்ணெய் மேக்கப்பை அகற்றவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், இன்று தேங்காய் எண்ணெயை தொடர்ந்து கண்களுக்கு கீழே மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2024 19:32 PM
தேங்காய் எண்ணெய் நாம் சிறு வயதில் அதிகம் பயன்படுத்தி வந்தோம். தேங்காய் எண்ணெய் முடி பராமரிப்புக்கு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தேங்காய் எண்ணெய் முடி பராமரிப்புக்கு மட்டுமல்ல, சரும பராமரிப்புக்கும் அழகுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1 / 6
தேங்காய் எண்ணெய் மேக்கப்பை அகற்றவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், இன்று தேங்காய் எண்ணெயை தொடர்ந்து கண்களுக்கு கீழே மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

2 / 6
நாள் முழுவதும் போன் பயன்படுத்துவதன் மூலமும், போதுமான தூக்கம் வராததாலோ, வயது காரணமாகவோ கண்ணின் கீழ் பகுதி வீங்கலாம். இதை சரிசெய்ய, தேங்காய் எண்ணெயை கண்களுக்குக் கீழே தடவி, லேசான கைகளால் மசாஜ் செய்வதன் மூலம் வீக்கத்தை குறைக்கலாம்.

3 / 6
இன்றைய வாழ்க்கைமுறையில் இளைய தலைமுறையினருக்கு கூட சருமத்தில் சுருக்கங்கள் விழலாம். இந்த சுருக்கங்களை சரி செய்ய, தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை இறுக்கமாக்கி, கரடுமுரடான தன்மை, சுருக்கத்தை சரிசெய்யும்.

4 / 6
முகத்தில் ஏற்படும் சொறி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம். மேலும், தினமும் கண்கள் கீழ் தேங்காய் எண்ணெயை  பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

5 / 6
கொலாஜன் என்பது சருமத்திற்கு ஊட்டச்சத்து தரும் ஒன்றாகும். அந்தவகையில், தேங்காய் எண்ணெய் தினமும் பயன்படுத்துவதன்மூலம், சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

6 / 6
Latest Stories