5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தொப்பையை இப்படி குறைக்கலாம்.. சிம்பிள் வழிமுறைகள்!

Simple Belly reduction Tips: சமீப காலமாக ஆண் பெண் என பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் தொப்பையும் ஒன்று. தொப்பை கொழுப்பு காரணமாக பல நோய்கள் ஏற்படுகின்றன. சில வழிமுறைகள் மூலம் தொப்பையை குறைக்க முடியும்

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 28 Nov 2024 13:58 PM
சமீப காலமாக பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் தொப்பையும் ஒன்று. தொப்பை கொழுப்பு காரணமாக பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த வேலை செய்வதால் வயிற்றில் கொழுப்பு ஏற்படுகிறது.

1 / 5
தொப்பையை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உள்ளன. தொப்பைக் கொழுப்பை மிக எளிமையாக குறைக்கலாம். அதைக் குறைக்க அதிக முயற்சி இல்லாமல் உணவுகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் ‌

2 / 5
ஆனால் உடற்பயிற்சி மிக அவசியமானதாகவும். ஸ்கிப்பிங் விளையாடுவது விரைவில் உடல் தொப்பையை குறைக்க உதவும். ஸ்கிப்பிங் விளையாடுவதால் உடல் கட்டுக்கோப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஸ்கிப்பிங் செய்வது நல்ல பலனை தரும்.

3 / 5
மலை ஏறுபவர் பயிற்சி எனப்படும் கார்டியோ உடற்பயிற்சி செய்வதின் மூலம் தொப்பையை எளிதில் குறைக்கலாம். மேலும் 20 முதல் 30 வினாடிகள் வரை சில ஆசனத்தில் இருந்தால் வயிற்றில் உள்ள கொழுப்பு எளிதில் கரையும்

4 / 5
கைகளை தலைக்கு பின்னால் வைத்து முழங்கால்களை வளைத்து முதுகை மேல உயர்த்தி பத்து முறை செய்தால் தொப்பையை எளிதில் குறிக்கலாம். இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலையும் கரைத்து விடும்.

5 / 5
Latest Stories