Health Tips: தொப்பையை குறைக்க உதவும் ஆரோக்கியமான பானங்கள்… கண்டிப்பா பாலோ பண்ணுங்க..
Belly Reduction Drinks: தொப்பையை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்து பலவிதமான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். இருப்பினும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் சில வகையான பானங்கள் குடிப்பது நன்மை பயக்கும் என்று கூறுகிறார்கள். இவற்றின் மூலம் பக்க விளைவுகள் ஏதுமின்றி எளிதில் உடல் எடையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.