5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

10 ஆண்டுகளாக டாப்.. 27 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த Mutual Funds தெரியுமா?

Mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் 27 சதவீதம் வரை வருவாய் அளித்த 5 துறை ரீதியிலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். மேலும், இந்தப் ஃபண்டுகளில் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகை எவ்வளவு ரிட்டன் அளித்துள்ளது என்பது குறித்தும் பார்க்கலாம்.

jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 12 Dec 2024 18:32 PM
இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்றைய தலைமுறை முதலீட்டாளர்கள் கான்ட்ரா ஃபண்ட் திட்டங்களில் கூட முதலீடு செய்கின்றனர். மற்ற ஃபண்ட் திட்டங்களை காட்டிலும் இந்தத் திட்டங்கள் அதிகளவில் ரிஸ்க் கொண்டவை ஆகும்.

1 / 7
குவாண்ட் இன்ஃப்ரா ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 26.92 சதவீதம் எஸ்.ஐ.பி வருமானம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.5 ஆயிரம் ஆகும். இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு 62 லட்சமாக உயர்ந்துள்ளது.

2 / 7
இன்வெஸ்கோ இந்தியா இன்ப்ரா திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 25.1 சதவீதம் வருவாய் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ.12,500 மாதாந்திர எஸ்.ஐ.பி 10 ஆண்டுகளில் 56 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.

3 / 7
ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டெக்னாலஜிஸ் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 24.38 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. திட்டத்தின் குறைந்தப்பட் எஸ்.ஐ.பி ரூ.100 ஆகும். இதில் ரூ.12,500 மாதாந்திர முதலீடு  54 லட்சமாக வருவாய் கொடுத்துள்ளது.

4 / 7
ஃப்ராங்ளின் பில்டு இந்தியா ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 24.08 சதவீதம் ரிட்டன் அளித்துள்ளது. இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 எஸ்.ஐ.பி வருவாய் 53 லட்சமாக அதிகரித்துள்ளது. திட்டத்தில் மாதாந்திர குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி ரூ.500 ஆகும்.

5 / 7
டி.எஸ்.பி இந்தியா டைகர் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 24.03 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இத்திட்டத்தின் குறைந்தப்பட்ச எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100 ஆகும். மாதம் ரூ.12,500 எஸ்.ஐ.பி ரூ.53 லட்சமாக ரிட்டன் அளித்துள்ளது.

6 / 7
பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்வதற்கு முன்னர் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

7 / 7
Latest Stories