OTT Movies: எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட் இதோ! - Tamil News | Best Tamil Comedy movies list on ott | TV9 Tamil

OTT Movies: எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட் இதோ!

Published: 

07 Jul 2024 15:54 PM

Watch to Watch: தென்னிந்திய சினிமாவில் பெரும்பாலும் காமெடிப் படங்கள் நல்ல வரவேற்பை பெறும். அதில் தமிழ் சினிமாவின் தரம் சற்று அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தமிழில் முன்னதாக வெளியான படங்கள் முதல் சமீபத்தில் வந்த காமெடி படங்கள் வரை பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

1 / 8இயக்குனர்

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான சூது கவ்வும் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

2 / 8

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுதி, காய்த்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 8

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான பஞ்ச தந்திரம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 8

இயக்குனர் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரபுதேவா, ரம்பா, சௌந்தர்யா, எம்.எஸ் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பில் வெளியான காதலா காதலா சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

5 / 8

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா, ரமேஷ்கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான தெனாலி அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

6 / 8

இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், கிரேஸி மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7 / 8

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடிகர்கள் விஜய, சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, வடிவேலு, சார்லி ஆகியோர் நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ்  டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

8 / 8

இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் ஸ்ரீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடிப்பில் வெளியான தில்லு முல்லு  அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!