புதிய உச்சத்தில் பிட்காயின்.. திடீர் உயர்வுக்கு என்ன காரணம்? | Bitcoin hits new record Tamil news - Tamil TV9

புதிய உச்சத்தில் பிட்காயின்.. திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

Published: 

22 Nov 2024 11:40 AM

மிகப்பெரிய டிஜிட்டல் சொத்து 2% க்கும் அதிகமாக உயர்ந்து 97,002 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது சமீபகாலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

1 / 5அமெரிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ, கிரிப்டோகரன்சி கொள்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்நாட்டின் டிஜிட்டல் துறை முயற்சித்துவருகிறது. இதனால், பிட்காயின் முதல் முறையாக $97,000 ஐ எட்டியது.

2 / 5

டொனால்ட் ட்ரம்பின் குழுவும் அத்தகைய பாத்திரத்தை உருவாக்கலாமா என்பது குறித்து விவாதங்களை நடத்தி வருகின்றது.

3 / 5

இதற்கிடையில், டிஜிட்டல் சொத்து மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, 2% க்கும் அதிகமாக உயர்ந்து $97,002 ஆக காணப்படுகிறது. அதாவது, ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கிரிப்டோ சந்தை ஒட்டுமொத்தமாக சுமார் $900 பில்லியனாக உயர்ந்துள்ளது.

4 / 5

இது குறித்து பிட்காயின் மிகப்பெரிய பொது வர்த்தக நிறுவனமான மைக்ரோஸட்ரஜி, பிட்காயின் வர்த்தகம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

5 / 5

பொறுப்பு துறப்பு: பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சி முதலீடுக்கு இந்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ அனுமதி அளிக்கவில்லை. பயனரின் லாப நஷ்டங்களுக்கு டி.வி. 9 எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!