5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Train Service: பராமரப்பு பணி.. சென்னை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Local Train Service: சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து சாதனமாக மின்சார ரயில்கல் இயங்கி வருகிறது. சில நிமிடங்களுக்கு ஒருமுறை தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது சேவை மாற்றம் செய்யப்படும்.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Nov 2024 06:50 AM
பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சில மின்சார ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று (நவம்பர் 20) முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை மதியம் 1.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை 3 மணி நேரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

2 / 6
அதன்படி 4 நாட்கள் காலை 11.40, மதியம் 12.20,12.40,1.45, 2.15 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

3 / 6
அதேபோல் செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரை மதியம் 1.45, 2,20, மாலை 3.05,4.05, 4.35 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சேவை செங்கல்பட்டு -சிங்கப்பெருமாள் கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6
அதே சமயம் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை இரவு 10:30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

5 / 6
இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து இந்த 4 நாட்களும் இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு வரும் மின்சார ரயிலும் செங்கல்பட்டு- சிங்கப்பெருமாள் கோவிலுடைய பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 / 6
Latest Stories