5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cholesterol: கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா..? இந்த 5 உணவுப்பொருட்கள் உதவும்!

Health Tips: தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தக்காளியில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதை குறைக்கிறது.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2024 21:04 PM
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் தீங்கு விளைவிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, அவை தமனிகளை அடைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உணவில் சில மாற்றங்கள செய்வதன்மூலம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.

1 / 6
கேரட்: கேரட்டில் உள்ள உயிர்வேதியியல் கலவைகள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் கொழுப்பு உறிஞ்சுவதை குறைக்கும். இதன்மூலம், அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அதுமட்டுமன்றி, வைட்டமின் ஏ நிறைந்த கேரட் கண் பார்வை மற்றும் சருமத்திற்கு நன்மை தரும்.

2 / 6
பால்: பாலில் அதிகளவு நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது வயிற்றை சுத்தப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். மேலும், பால் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் இதய நோய் அபாயத்தை குறைக்கும். உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவும்.

3 / 6
தக்காளி: தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், தக்காளியில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதை குறைக்கிறது. தக்காளி அல்லது அதன் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

4 / 6
கீரை: கீரை வகைளில்  நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.

5 / 6
ப்ரோக்கோலி: ப்ரோக்கோலி சுவையை தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் தரும். இதில் உள்ள சல்போராபான் என்ற மூலப்பொருள், நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோக்கோலியில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றவும் உதவுகிறது.

6 / 6
Latest Stories