5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிதி பிரச்சனை நீங்கணுமா? தன திரயோதசி நாளில் இந்த பரிகாரம் பண்ணுங்க!

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. சந்தையில் ஷாப்பிங் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும் நிதி பிரச்சனையிலிருந்து விடுபட தன திரயோதசி நாளில் லட்சுமி பூஜை, ஜோதிட தீர்வுகள்‌ என சில பரிகாரங்கள் உண்டு. அவை என்ன என்பது தெரிந்து கொள்ளுங்கள்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 28 Oct 2024 11:09 AM
தன திரயோதசி என்பது  ஐப்பசி மாதத்தின் தேய்பிறையில் 13ஆம் நாளன்று கொண்டாடப்படும். இந்த பண்டிகை ஒரு மங்களகரமான பண்டிகையாக கருதப்படுகிறது. இந்த நாளில் மரணத்தின் கடவுளான எமராஜர், குபேரன், லட்சுமி மற்றும் தன்வந்திரி ஆகியோரை வழிபடுகிறார்கள். இந்த நாளில் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் கடலில் இருந்து தோன்றினார். எனவே இந்த நாளுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.

1 / 5
தன திரயோதசி அன்று வாங்கும் சொத்துக்களின் 13 மடங்கு அதிகரிக்கும். எனவே இந்த நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், வாகனங்கள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் பிற பொருள்கள் வாங்குவது நல்லது. இந்த நாளில் கொத்தமல்லிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

2 / 5
இந்த நாளில் லட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கு லட்சுமி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க வேண்டும். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது அம்மனின் சிறப்பு அருளைத் தருவதோடு நிதிச்சுக்களையும் தீர்க்கிறது.

3 / 5
லட்சுமி தேவிக்கு தாமரை மலரை அர்ப்பணிக்க வேண்டும். தாமரை மீது அமர்ந்திருக்கும் தேவிக்கு மிகவும் பிடித்தமான மலர். இதனால் அம்மன் மகிழ்ச்சியடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.

4 / 5
செல்வம் பெற லட்சுமிதேவியுடன் விஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணுவை வழிபடுவதால் லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். இதனால் பொருளாதார பிரச்சினையிலிருந்து விடுபடலாம். லட்சுமி தேவிக்கு பாயாச பிரசாதம் மிகவும் பிடித்தமானது. மேலும் லட்சுமி தேவிக்கு வெள்ளரிக்காய் அர்ச்சனை செய்ய வேண்டும் இதனால் லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும்

5 / 5
Latest Stories