பலருக்கு பல்லி என்றால் பயம். பல்லி மூலம் சில சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே உங்கள் உடலில் பல்லி விழுந்தால் உடனே உங்கள் கால்கள், கைகள் மற்றும் முகத்தை உடனடியாக கழுவி விடுங்கள். (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)