5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்கள்.. டிவியில் ஒளிபரப்பாகவுள்ள டாப் ஹீரோஸ் படங்கள்!

Deepavali Movies : தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையில் முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தீபாவளி. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகப் போகும் புத்தம் புதிய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 30 Oct 2024 17:01 PM
தமிழ் மக்களுக்குத் தீபாவளி என்றாலே மிகப் பெரிய கொண்டாட்டம் தான், அதிலும் உற்றார் உறவினர்களுடன் இணைத்து பட்டாசு மற்றும் ஸ்வீட் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டாடப்பட்டும் மிகப் பிரம்மாண்டமான பண்டிகையாகும். அதிலும் பண்டிகை என்றாலே சுற்றுலா மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதில் மக்கள் அதிகம் ஆர்வம் கட்டுவது உண்டு அந்த விதத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகும்  டப் ஹீரோக்களின் திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1 / 5
இதில் முதலாவதாக இருப்பது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான  இந்தியன் 2. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் பாகம் 1 தொடர்ச்சியாக வெளியான அடுத்த பாகம் இந்த இந்தியன் 2. இதில்  ரகுல் ப்ரீ  சிங், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் எனப் பல தமிழ் முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். சுமார் பல கோடி மதிப்பில் உருவான இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பைத் தகர்த்து கடும் சரிவைச் சந்தித்தது. இருந்தாலும் கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் இருந்தது. இந்த திரைப்படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் டி.வியில் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

2 / 5
இதில் இரண்டாவது இடத்தில் இருப்பது  நடிகர் தனுஷ் இயக்கி மற்றும் அவரே முன்னணி நாயகனாக  நடித்த திரைப்படமான ராயன்.  இந்த திரைப்படத்தில் தனுஷுடன், துஷாரா விஜயன், அபர்ணா, செல்வராகவன், சுதீப் கிஷன் மற்றும் காலி தாஸ் எனப் பல பிரபல  நடிகர்கள் நடித்திருந்தனர். கடந்த  ஜூலை மாதம்  வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைக் கொடுத்த நிலையில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெளியாகியது. தனுஷின் 50வது  திரைப்படமான ராயன் தீபாவளியை முன்னிட்டு  சன் டி.வியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

3 / 5
இந்த லிஸ்டில் மூன்றாவதாக இருப்பது இயக்குநர் நித்தீலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா. தமிழ் பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், அனுராக், சச்சனா, சுப்பிரமணியம் மற்றும் அபிராமி  உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடிப்பில் கடந்த  ஜூன் 14ல் வெளியாகியது. விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் அப்பா, மகள் கதைக்களத்தில் உருவான  இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. நாளை விஜய் டி.வியில். மாலை 5 :30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

4 / 5
இந்த லிஸ்டில் இறுதியாக இருப்பது இயக்குநர் ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டே காலனி 2. இந்த திரைப்படம் 2015ல் வெளியான டிமான்டே காலனி பாகம் 1ன் தொடர்ச்சியாக வெளியான இந்த திரைப்படத்தில் அருள் நிதி, பிரியா பவானி சங்கர், செரிங் டோர்ஜி, அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருண் பாண்டியன் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். அமானுஷ்யம் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளைப் பெற்று பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது.  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம்  தீபாவளியை முன்னிட்டு ஜீ தமிழ் டி.வியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது

5 / 5
Latest Stories