5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lipstick: லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளதா? உதடுகளுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவு இருக்கு!

Lip protection: லிப்ஸ்டிக் சூரியன் மற்றும் வெப்பத்திலிருந்து உதடுகளைப் பாதுகாப்பதில் திறம்பட செயல்படுகிறது. இது உதடுகளை வறட்சியில் இருந்தும், புற ஊதா கதிர்களில் இருந்தும் பாதுகாக்கும்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2024 23:02 PM
உதடுகளில் பயன்படுத்தப்படும் லிப்ஸ்டிக் பெரும்பாலும் கவர்ச்சிக்காக பயன்படுத்தும் ஒரு அழகுசாதனம் என்றே பலரும் நினைக்கிறார்கள். லிப்ஸ்டிக் வெறும் அழகு சாதன பொருட்கள் மட்டுமல்ல, இது உதடுகலை மென்மையாக்க வைக்கவும், நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது.

1 / 5
பெண்கள் பயன்படுத்தும் சில லிப்ஸ்டிக்களில் ஈரப்பதம் மற்றும் சன்ஸ்கிரீன் பண்புகள் உள்ளன. இவை உதடுகளை சூரிய ஒளி, காற்று, குளிர்ச்சி போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இயற்கையான லிப்ஸ்டிக் உங்கள் அழகை இரட்டிப்பாக்கும், கவர்ச்சியாக காட்டும்.

2 / 5
முகத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது நல்லது. லிஸ்டிக் போடுபவர்களுக்கு முகம் மெலிந்து சிறியதாக தோன்றும். அதேபோல், உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக் போடுவது உங்கள் உதடுகளையும், உங்களையும் அழகாக காட்டும்.

3 / 5
லிப்ஸ்டிக் சூரியன் மற்றும் வெப்பத்திலிருந்து உதடுகளைப் பாதுகாப்பதில் திறம்பட செயல்படுகிறது. இது உதடுகளை வறட்சியில் இருந்தும், புற ஊதா கதிர்களில் இருந்தும் பாதுகாக்கும். அந்தவகையில், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஈயம் இல்லாத லிப்ஸ்டிக்களை பயன்படுத்துங்கள்.

4 / 5
சில இரசாயனங்கள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக், உங்களுக்கு அழற்ஜி உள்ளிட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது உதடுகளில்  சிவத்தல், வீக்கம் அல்லது அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். எனவே, இது மாதிரியான அறிகுறிகள் ஏற்பட்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

5 / 5
Latest Stories