பெண்கள் பயன்படுத்தும் சில லிப்ஸ்டிக்களில் ஈரப்பதம் மற்றும் சன்ஸ்கிரீன் பண்புகள் உள்ளன. இவை உதடுகளை சூரிய ஒளி, காற்று, குளிர்ச்சி போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இயற்கையான லிப்ஸ்டிக் உங்கள் அழகை இரட்டிப்பாக்கும், கவர்ச்சியாக காட்டும்.