Dulquer Salmaan : துல்கர் சல்மானின் அடுத்தப் படம்.. லக்கி பாஸ்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Tamil News | Dulquer Salmaan Lucky Baskhar movie gets a new release date for Ganesh Chaturthi | TV9 Tamil

Dulquer Salmaan : துல்கர் சல்மானின் அடுத்தப் படம்.. லக்கி பாஸ்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published: 

10 Jul 2024 16:49 PM

Lucky Baskhar Movie : பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

1 / 6‘வாத்தி’

‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி, துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

2 / 6

பான் இந்தியன் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

3 / 6

ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

4 / 6

படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

5 / 6

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் செப்டம்பர் 7, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

6 / 6

முன்னதாக, இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!