5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bones: எலும்பு வலிமை அதிகரிக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை தினமும் பின்பற்றுங்கள்..!

Health Tips: சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், எலும்புகள் வலுவிழக்க தொடங்கும். அதேபோல், வயது ஏற ஏற எலும்பு வலி, பலவீனமான எலும்புகள், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். எனவே, இங்கு எலும்புகளை வலுவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 20 Oct 2024 19:34 PM
எலும்புகள் நம் உடலுக்கு கட்டமைப்பை வழங்குகின்றன. தசைகளுடன் சேர்த்து, இது நம் கைகால்களை நகர்த்த உதவி செய்கிறது. எலும்புகளை வலுவாக வைத்திருக்க கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1 / 6
சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், எலும்புகள் வலுவிழக்க தொடங்கும். அதேபோல், வயது ஏற ஏற எலும்பு வலி, பலவீனமான எலும்புகள், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். எனவே, இங்கு எலும்புகளை வலுவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

2 / 6
உடலில் எலும்பு வலிமையை அதிகரிக்க சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி முக்கியம். இதற்காக, தினசரி சூரிய ஒளியில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது இருக்க வேண்டும். இதன் மூலம், வைட்டமின் டி குறைபாட்டை இயற்கையாகவே ஈடுசெய்ய முடியும்.

3 / 6
கால்சியம் எலும்புகளில் எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே, வலுவான எலும்புகளை பெற கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதற்காக, நீங்கள் பால், ப்ரோக்கோலி மற்றும் சோயா பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

4 / 6
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைய தொடங்கும். உங்களுக்கு சர்க்கரை அதிகம் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அது எலும்புகளில் கால்சியத்தை உறிஞ்சுவதில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே எலும்புகள் வலுவாக இருக்க, தினசரி உணவில் சர்க்கரையை குறைத்து கொள்வது நல்லது.

5 / 6
புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், எலும்புகளையும் சேதப்படுத்தும். எனவே, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை தள்ளி வையுங்கள்.

6 / 6
Latest Stories