5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price September 18 2024: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் மக்கள்.. சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அத்தகைய தங்கத்தின் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 18 Sep 2024 10:15 AM
தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

1 / 6
உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2 / 6
செப்டம்பர் 17ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.120 குறைந்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்பட்டது

3 / 6
செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.120 குறைந்து ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.6,850-க்கு விற்பனையாகிறது.

4 / 6
24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.58,440 ஆகவும் கிராம் ரூ. 7,305 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ. 55 ஆயிரம் கடந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

5 / 6
வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் வெள்ளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

6 / 6
Follow Us
Latest Stories