5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price November 07 2024: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு? நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

இன்றைய தங்கம், வெள்ளி விலை: அனைத்து வயதினருக்கும் பொதுவாக பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் பலவித ஆபரணங்கள் மீது ஈர்ப்பு என்பது உள்ளது. ஆனால் அனைத்தையும் விட தங்கம் மீதான ஈர்ப்பு மேலானது. அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முயற்சிப்பதில்லை. தங்கமும் பலவிதமான சேமிப்பு திட்டம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Nov 2024 09:52 AM
பொருளாதார அடிப்படையில் பார்த்தால் சிறியவர் முதல் பெரியவர்  வரை அனைத்து வயதினருக்கும்   எந்தவித வயது வித்தியாசம் இல்லாமல் பலவித ஆபரணங்கள் மீது ஈர்ப்பு  உள்ளது என்பது நிதர்சனம். ஆனால் அனைத்தையும் விட தங்கம் மீதான ஈர்ப்பு ஒருபடி மேலானது. அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிக்க விரும்புகிறார்கள். அத்தகைய தங்கமும் பலவிதமான சேமிப்பு திட்டம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

1 / 6
இந்தியா உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் கைகொடுக்கிறது என்பதே நிதர்சனம். அதனைக் கொண்டு வர்த்தகம் செய்து பிற நாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமான வணிகமாக பார்க்கப்படுகிறது.

2 / 6
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று நவம்பர் 6ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கு விற்பனையானது.

3 / 6
இப்படியான நிலையில், நவம்பர் 7ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு  ரூ.1,320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.165 குறைந்து ரூ.7,200க்கு விற்பனையாகிறது

4 / 6
24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1290 குறைந்து ரூ.62,640 ஆகவும், கிராம் ரூ.165 குறைந்து ரூ.7,705 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

5 / 6
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகை  பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 / 6
Latest Stories