5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price November 4 2024: வாரத்தின் முதல் நாள்.. குறைந்ததா தங்கம் விலை? ஒரு சவரன் ஏவ்வளவு?

இன்றைய தங்கம், வெள்ளி விலை: அனைத்து வயதினருக்கும் பொதுவாக பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் பலவித ஆபரணங்கள் மீது ஈர்ப்பு என்பது உள்ளது. ஆனால் அனைத்தையும் விட தங்கம் மீதான ஈர்ப்பு மேலானது. அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முயற்சிப்பதில்லை. தங்கமும் பலவிதமான சேமிப்பு திட்டம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 04 Nov 2024 10:17 AM
சிறியவர் முதல் பெரியவர்  வரை அனைத்து வயதினருக்கும்  பொதுவாக பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல்  பலவித ஆபரணங்கள் மீது ஈர்ப்பு என்பது உள்ளது. ஆனால் அனைத்தையும் விட தங்கம் மீதான ஈர்ப்பு மேலானது. அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முயற்சிப்பதில்லை. தங்கமும் பலவிதமான சேமிப்பு திட்டம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

1 / 6
இந்தியா உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைப்பதில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் கைகொடுக்கிறது. அதனைக் கொண்டு வர்த்தகம் செய்து பிற நாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமான வணிகமாக பார்க்கப்படுகிறது.

2 / 6
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நவம்பர் 2 ஆம் தேதியான கடந்த சனிக்கிழமை  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.7,370-க்கு விற்பனையானது.

3 / 6
இப்படியான நிலையில், நவம்பர் 4 ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு மாற்றமின்றி ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,370-க்கு விற்பனையாகிறது.

4 / 6
24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன்  ரூ.63,000 ஆகவும், கிராம்  ரூ.7,875 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

5 / 6
வெள்ளி கிராமுக்கு விலை  ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை உயர்வில் தொடர்ச்சியாக மாற்றம் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

6 / 6
Latest Stories