இந்த குழந்தை யார் தெரியுதா? விஜய், அஜித்துடன் நடித்த பிரபல நடிகைதான் இவங்க.. - Tamil News | Guess The Actress From Her Childhood Picture | TV9 Tamil

இந்த குழந்தை யார் தெரியுதா? விஜய், அஜித்துடன் நடித்த பிரபல நடிகைதான் இவங்க..

Published: 

23 Jul 2024 20:27 PM

Actress Kajal Aggarwal: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

1 / 7கடந்த

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான 'கியூன் ஹோ கயா நா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால்.

2 / 7

தமிழில் நடிகர் பரத் உடன் ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

3 / 7

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது.

4 / 7

அதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் காஜல்.

5 / 7

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

6 / 7

தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

7 / 7

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version