கிராம்புகளில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட், ஹைட்ராலிக் அமிலம், வைட்டமின் ஏ, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராம்பு சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். மூட்டுவலி, குமட்டல், வயிற்றுவலி, இரைப்பை மற்றும் பல் ஆரோக்கிய பிரச்சனைகளை குறைக்கிறது.