5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

Benefits of Turmeric and Honey: இன்றைய சூழலில் அனைவரும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர்களாக மாறி வருகின்றனர். பலர் ஆயுர்வேத நடைமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து சில ஆரோக்கிய குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். மஞ்சளும் தேனும் ஆயுர்வேதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மை கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.‌ இன்று இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 01 Nov 2024 09:26 AM
மஞ்சள் மற்றும் தேன் கலந்த கலவை செரிமானத்தை மேம்படுத்துகிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்த கலவை ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது.‌ இது செரிமான பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்கிறது. வாய்வு போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.‌ தேன் மற்றும் மஞ்சள் கலவை செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்து.

1 / 5
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த கலவை முக்கிய பங்கு வைக்கின்றது. இதில் உள்ள வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் ஆக்சிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து செல்களை பாதுகாக்கின்றனர்.‌ மஞ்சளையும் தேனையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் தொற்று நோய்களும் குறையும். இருமல் மற்றும் சளி போன்ற பருவ கால நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கவும் இது பயந்துள்ளதாக இருக்கும்.

2 / 5
தேன் மற்றும் மஞ்சள் கலவை மூட்டு வலி பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை நல்ல அழர்ச்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வலிகள் மற்றும் வீக்கங்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கலவையை பயன்படுத்தி பயன் அடையலாம்.‌ மூட்டு மற்றும் முழங்கால் வலிகள் நீங்கும் மேலும் வீக்கத்தையும் குறைக்கிறது.

3 / 5
இந்தக் கலவை சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.‌ இந்த கலவையை தினமும் முகத்தில் தடவினால் சுருக்கங்கள், முகப்பரு, தழும்புகள் குறையும். முகப்பொலிவு பெறும். தோல் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்கும்.

4 / 5
மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க இந்தக் கலவை மிகவும் உதவுகிறது. இதனால் மறதி குறைகிறது. நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கிறது.  இந்தக் கலவை மனப்பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வைக்கிறது என்று நிபுணர்களால் கூறப்படுகிறது.

5 / 5
Latest Stories