Health Tips: மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா? - Tamil News | Health benefits of honey and turmeric mix details in Tamil | TV9 Tamil
Health Tips: மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?
Benefits of Turmeric and Honey: இன்றைய சூழலில் அனைவரும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர்களாக மாறி வருகின்றனர். பலர் ஆயுர்வேத நடைமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து சில ஆரோக்கிய குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். மஞ்சளும் தேனும் ஆயுர்வேதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மை கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இன்று இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.