5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருமண உறவில் அன்பை வலுப்படுத்தும் 5 பழக்க வழக்கங்கள்: நோட் பண்ணுங்க!

ஆணோ, பெண்ணோ உறவு முறைகளை வலுப்படுத்துவது இக்காலக்கட்டத்தில் அவசியமாகும். இச்சூழலில், காதல் துணையை மகிழ்விப்பது எப்படி? இதில், 5 எளிய வழிகள் உள்ளன. இவை, உங்களின் காதல் வாழ்க்கைக்கு பலன் அளிக்கும்.

jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 17 Nov 2024 15:04 PM
பரிசுகள் அளித்தல் : எதிர்பார்க்காத நேரத்தில் பரிசுகள் அளிப்பது காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை கூட்டும். பரிசுகள் அளிக்கும் போது, விலையை பற்றிய எண்ணத்தை விட்டொழியுங்கள். சிறிய கவரிங் காதணி கூட காதலை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.

1 / 5
பாராட்டு : உங்கள் மனைவியின் சமையலை பாராட்டுங்கள். அதேபோல் கணவரின் சூழலை புரிந்துக்கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் குழந்தைகள் முன்பு சண்டையிட வேண்டாம். அதேபோல் பாராட்டு என்பதும் ஒப்புதலுக்காக இருத்தல் கூடாது. மனதார இருத்தல் வேண்டும்.

2 / 5
தனிப்பட்ட அக்கறை : கணவர் உடல் நலனில் மனைவியும், மனைவியின் உடல் நலத்தில் கணவரும் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது காதல் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொள்ளுங்கள். காதலில் ரொமான்ஸ் முக்கியம்.

3 / 5
நிதி விவாதம் : நிதி தொடர்பான உரையாடல்களை தங்களின் இணையரிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள விசேசம் தொடர்பான செலவு மற்றும் குழந்தைகளின் கல்வி, இதர செலவுகள் இருவரும் அறிந்திருப்பது அவசியம். இது, நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் தாண்டி கூடுதல் செலவுகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

4 / 5
எதிர்கால திட்டமிடல் : கணவர்- மனைவிக்குள் உடல் ரீதியிலான நெருக்கம் அவசியம். இது தேவையில்லாத உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் அழுத்தங்களை தடுக்கும். அதேநேரத்தில், எதிர்கால இலக்குகளிலும் கவனம் செலுத்துங்கள்.  நிச்சயம் ஓர் பெரிய இலக்கு அவசியம்.

5 / 5
Latest Stories