நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு, ரூ.1 கோடி ஈஸி ரிட்டன்! | Here are the best ELSS mutual funds Tamil news - Tamil TV9

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு, ரூ.1 கோடி ஈஸி ரிட்டன்!

Published: 

02 Dec 2024 10:31 AM

ELSS Mutual Funds: இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் அவற்றின் கார்பஸின் பெரும்பகுதியை ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கின்றன. மேலும், இந்த வரி சேமிப்பு திட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

1 / 5வரி சேமிப்பு: இ.எல்.எஸ்.எஸ் பரஸ்பர நிதிகள் முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் அவர்களின் வருடாந்திர வரிக்குட்பட்ட வருமானத்திலிருந்து ரூ. 150,000 வரை வரி விலக்கு அளிக்கின்றன.

வரி சேமிப்பு: இ.எல்.எஸ்.எஸ் பரஸ்பர நிதிகள் முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் அவர்களின் வருடாந்திர வரிக்குட்பட்ட வருமானத்திலிருந்து ரூ. 150,000 வரை வரி விலக்கு அளிக்கின்றன.

2 / 5

டாடா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு திட்டம்: இந்தத் திட்டம் ஆண்டுக்கு 15.65 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு, 18 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 36 ஆயிரத்து 692 ஆக உயர்ந்துள்ளது.

3 / 5

குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் பண்ட்: இந்தத் திட்டம் 17.65 சதவீதம் வளர்ச்சி கொடுத்துள்ளது. ஆகையால் 18 ஆண்டுகளில் உங்கள் பணம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 94 ஆயிரத்து 546 ஆக உயரும்.

4 / 5

டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்: இந்தத் திட்டம் ஆண்டுக்கு 17.14 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. இதில், ரூ.10 ஆயிரம் மாதாந்திர வருவாய் ரூ.1 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 692 ஆக வளர்ந்துள்ளது.

5 / 5

பொறுப்பு துறப்பு: அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. டி.வி9 தமிழ் வாசகர்கள் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். முதலீட்டு முன், செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறவும்.

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?