Hot Drinks: குளிருக்கு சூடான டீ அல்லது காபி.. இந்தப் பிரச்னைகள் வருமா? - Tamil News | Here are the problems that drinking hot tea or coffee in winter can cause to the body | TV9 Tamil

Hot Drinks: குளிருக்கு சூடான டீ அல்லது காபி.. இந்தப் பிரச்னைகள் வருமா?

Published: 

29 Nov 2024 13:14 PM

Side effects hot tea or coffee: சூடாக டீ காபி குடிப்பது பலருக்கும் அலாதி பிரியும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் சூடாக டீ காபி குடிப்பதில் ஒரு நல்ல அனுபவம் கிடைப்பதாக உணர்வார்கள். ஆனால் சூடாக பானங்கள் குடித்தால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 / 5காலையில் டீ, காபி குடிக்காமல் பலருக்கு நாள்‌ சுறுசுறுப்பாக இருக்காது. காலையில் எழுந்தவுடன் டீ அல்லது ‌ காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சாப்பாடு சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் டீ குடித்தாலே போதுமானது என்ற மனநிலையில் பலர் உள்ளன. சிலர் நான்கு முறை டீ காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் புகைப்பிடிக்கும் போது டீ, காபி அருந்துகிறார்கள்

காலையில் டீ, காபி குடிக்காமல் பலருக்கு நாள்‌ சுறுசுறுப்பாக இருக்காது. காலையில் எழுந்தவுடன் டீ அல்லது ‌ காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சாப்பாடு சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் டீ குடித்தாலே போதுமானது என்ற மனநிலையில் பலர் உள்ளன. சிலர் நான்கு முறை டீ காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் புகைப்பிடிக்கும் போது டீ, காபி அருந்துகிறார்கள்

2 / 5

குளிர்காலம் என்பதால் பெரும்பாலும் சூடான டீ, காபியை குடிப்பார்கள். ஆனால் சூடாக டீ அல்லது காபி குடிப்பது உடல் நலத்திற்கு சிறிதும் நல்லதல்ல என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.

3 / 5

சூடாக டீ அல்லது காபி குடிப்பது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று சூடாக குடித்தால் உணவு குழாய் சேதம் அடையும். அதிக சூடாக டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.

4 / 5

இரைப்பை குடல் பிரச்சினைகள், வாயு, அல்சர், வீக்கம் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சூடான டீ மற்றும் காபி குடித்தால் உணவு குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5 / 5

அதிக சூடான பானங்களை குடிப்பது தொண்டை, வாய் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தீங்கு விளைவிக்கும். பெண்கள் அதிக சூடான டீ மற்றும் காபி குடிப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிகள் சூடாக எதையுமே குடிக்கக்கூடாது. சூடாக குடிப்பதால் இதய பிரச்சினைகளும் ஏற்படும்.

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்