Movies List : இந்த வாரம் தியேட்டரில் வரிசைக்கட்டும் படங்கள் லிஸ்ட் இதோ! - Tamil News | Hip hop aadhis PT sir to Mammootty turpo movies lineup for theater release | TV9 Tamil

Movies List : இந்த வாரம் தியேட்டரில் வரிசைக்கட்டும் படங்கள் லிஸ்ட் இதோ!

Updated On: 

22 May 2024 17:58 PM

Theater Release Movies: இந்த வாரம் தமிழில், ஹிப்ஹாப் ஆதியின் பிடி சார், ராமராஜனின் சாமானியம், நடிகர் வெற்றியின் பகலறியான் உள்பட, மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுன் டர்போ, பிஜு மேனன் மற்றும் அசிஃப் அலியின் தலவர்ன் மற்றும் ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் பையா ஜி என திரையரங்குகளில் பல படங்கள் வெளியாக உள்ளது.

1 / 8கார்த்திக்

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள படம் ‘பிடி’ சார். இந்தப்படம் வருகின்ற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 8

நடிகர் ராமராஜன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம், 'சாமானியன்'. ஆர்.ராகேஷ் இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 8

நடிகர்கள் கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிஷன் இணைந்து நடித்துள்ள படம் 'கொஞ்சம் பேசினா என்ன’. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 8

அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்துள்ள படம் ’பகலறியான்’. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 8

ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் பூமர காத்து. விதுஷ், சந்தோஷ் சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 8

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டர்போ’. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 8

பிஜு மேனன் மற்றும் அசிஃப் அலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தலவன்’. ஜிஸ் ஜாய் இயக்கியுள்ள இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

8 / 8

நடிகர் மனோஜ் பாஜ்பாயின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பையா ஜி. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version