5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அந்த நடிகரைப் போல ஆக வேண்டும்… நடிகை பார்வதி!

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள் என  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் பார்வதி. தொடர்ந்து நல்ல காதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வரும் பார்வதி, சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமிற்கு நாயகியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2024 17:06 PM
1988ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர் நடிகை பார்வதி. பள்ளி காலத்தில் திருவனந்தபுரத்திற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளி படிப்பிற்கு பிறகு பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார்.

1 / 6
டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி அவுட் ஆப் தி சிலபஸ் எனும் படத்தில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் கன்னட திரைப்படமான மிலானா மூலம் ஹீரோயினாக முதன்முதலில் களமிறங்கினார்.

2 / 6
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் 2008ம் ஆண்டு அறிமுகமானார். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

3 / 6
ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள் என  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் பார்வதி.

4 / 6
தொடர்ந்து நல்ல காதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வரும் பார்வதி, சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமிற்கு நாயகியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

5 / 6
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகை பார்வதி நடிகர் விக்ரமை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதில் அவர் பேசியதாவது நடிகர் விக்ரம் எந்த ஈகோவும் இல்லாத சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த மனிதரும் கூட. அவரைப் போல் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று சில சமயம் நினைப்பேன் என்றும் பார்வதி தெரிவித்துள்ளார்.

6 / 6
Latest Stories