Navratri: அகண்ட ஜோதி ஏற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்… - Tamil News | Important rules to be followed while lighting the akhand Jothi on navratri details in tamil | TV9 Tamil

Navratri: அகண்ட ஜோதி ஏற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்…

Published: 

04 Oct 2024 09:23 AM

Navratri Diya: நவராத்திரியின் போது அகண்ட ஜோதியை ஏற்றி வைப்பதன் மூலம் துர்கா தேவியின் சிறப்பு ஆசிர்வாதங்கள் கிடைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. இதனால் நவராத்திரியின் போது ஏராளமான பக்தர்கள் அகண்ட ஜோதியை ஏற்று வழிபடுகின்றனர்.

1 / 6நவராத்திரியில்

நவராத்திரியில் அகண்ட ஜோதி ஏற்றும் பொழுது ஆரோக்கியம், செல்வம், திருமணம் போன்ற எல்லாவற்றுக்கும் வேண்டிக்கொண்டு நாம் நினைத்தது நினைக்க வேண்டும் என மந்திரத்தை கூறிக் கொண்டே விளக்கேற்ற வேண்டும்.

2 / 6

அகண்ட ஜோதியை ஏற்றுவதற்கு கனமான பருத்தித் துணியை பயன்படுத்த வேண்டும். ஏற்றி விளக்கு 9 நாட்களுக்கு அணையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.

3 / 6

தொடர்ந்து எரியும் அகண்ட ஜோதியை நேரடியாக தரையில் வைக்க கூடாது. இந்த அகண்ட ஜோதி வைக்கும் இடத்தில் தானியம் அல்லது அரிசியை வைத்து பிறகு அகண்ட ஜோதியை வைக்க வேண்டும்.

4 / 6

அகண்ட ஜோதியை ஏற்றுவதற்கு நெய் அல்லது என்னை பயன்படுத்த வேண்டும். அகண்ட ஜோதியை மெயில் ஏற்றி வைத்தால் எப்போதும் அதை பூஜை அறையில் வலது பக்கத்தில் வைக்க வேண்டும். எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் எப்போதும் இடது பக்கத்தில் விளக்கை வைக்க வேண்டும்.

5 / 6

அகண்ட ஜோதியை ஏற்றும்போது தவறுதலாக கூட முன்பு பயன்படுத்திய விளக்கை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அகண்ட ஜோதியை இயற்றிய பின் வீட்டை பூட்டக்கூடாது. இந்த ஒன்பது நாட்களும் யாராவது வீட்டில் இருக்க வேண்டும்.

6 / 6

அதேபோல் அகண்ட ஜோதியை ஏற்றினால் ஒன்பது நாட்கள் தீபம் ஏற்றி வைக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் நவராத்திரி முடிந்த பிறகு அகண்டத் தீபத்தை யாருக்கும் வழங்க வேண்டாம்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!