5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Virat Kohli: இன்னும் ஒரு இன்னிங்ஸ்.. புதிய உலக சாதனை படைக்கவிருக்கும் விராட் கோலி!

Virat Kohli Records: 537 சர்வதேச போட்டிகளில் 599 இன்னிங்ஸ் விளையாடியுள்ள விராட் கோலி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி புதிய சரித்திரம் படைக்க இருக்கிறார். இதன் மூலம், இந்தியாவுக்காக 600 இன்னிங்ஸ் விளையாடிய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி படைப்பார்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2024 17:28 PM
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார். அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடினால், சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ் விளையாடிய சில பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைவார்.

1 / 6
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 599 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். மும்பையில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடினால், 600 இன்னிங்ஸ் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

2 / 6
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 283 இன்னிங்ஸ்களிலும், டி20 கிரிக்கெட்டில் 117 இன்னிங்ஸ்களிலும் விளையாடியுள்ளார்.

3 / 6
600 இன்னிங்ஸ்களுக்கு மேல் விளையாடிய இந்தியர்கள் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி மொத்தம் 782 இன்னிங்ஸ்களில் விளையாடி, மொத்தம் 34357 ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ளார்.

4 / 6
இந்தியாவுக்காக அதிக இன்னிங்ஸ் விளையாடிய 2வது பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் பெயரில் உள்ளது. 509 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், மொத்தம் 605 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 24208 ரன்களை குவித்துள்ளார்.

5 / 6
​​537 சர்வதேச போட்டிகளில் 599 இன்னிங்ஸ் விளையாடியுள்ள விராட் கோலி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி புதிய சரித்திரம் படைக்க இருக்கிறார். இதன் மூலம், இந்தியாவுக்காக 600 இன்னிங்ஸ் விளையாடிய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி படைப்பார்.

6 / 6
Latest Stories