5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rohit Sharma: 2,52,0,8 என மொத்தமே 4 இன்னிங்ஸில் 62 ரன்கள்.. டெஸ்டில் தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா..!

IND Vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கே காரணம். அதிலும், குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் கேள்விகுறியாகவே இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவின் கிராஃப் கடந்த 8 இன்னிங்ஸ்களில் சரிவை சந்தித்துள்ளது.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 26 Oct 2024 19:10 PM
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என இழந்துள்ளது. எனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சம்பிரதாயமான போட்டியில் விளையாடும்.

1 / 6
68 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும், இந்திய அணி சொந்த மண்ணில் 12 ஆண்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இது ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் பதிவான மோசமான சாதனையாகும்.

2 / 6
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்விக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கே காரணம். அதிலும், குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் கேள்விகுறியாகவே இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவின் கிராஃப் கடந்த 8 இன்னிங்ஸ்களில் சரிவை சந்தித்துள்ளது.

3 / 6
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் 16 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர் முழுவதும், ரோஹித் சர்மா ரன் எடுக்க திணறி வருகிறார்.

4 / 6
ரோஹித் சர்மாவின் கடைசி 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களைப் பார்க்கும்போது, 14 சராசரியில் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பெங்களூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 52 ரன்கள் எடுத்தார். இது தவிர, மற்ற 3 இன்னிங்ஸ்களிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

5 / 6
நியூசிலாந்துக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

6 / 6
Latest Stories