5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பர்த்டே பேபி ஐஸ்வர்ய லட்சுமி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!

Actress Aishwarya Lekshmi: 2019-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் விஷ்னு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ இவருக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தது. அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2024 15:31 PM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1990-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பிறந்தவர ஐஸ்வர்ய லட்சுமி. மருத்துவம் படித்த இவர் நடிப்பு துறையில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

1 / 5
மாடலாக பிரபலமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா லட்சுமிக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின. நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

2 / 5
2019-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் விஷ்னு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ இவருக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தது.

3 / 5
அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

4 / 5
1990-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பிறந்த ஐஸ்வர்ய லட்சுமி இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

5 / 5
Follow Us
Latest Stories