5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஐடி வேலை டூ சினிமா.. நடிகை டாப்ஸி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Actress Taapsee Pannu : தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் டாப்ஸி பண்ணு. தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

barath-murugan
Barath Murugan | Published: 25 Nov 2024 15:19 PM
தென்னிந்தியத் திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருந்துவருபவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லியில் பிறந்த இவர் ஆரம்பத்தில் சாதாரண நபரைப் போல் சாப்டுவேர் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த இவர் மாடலிங்கில் ஆர்வம் காட்டினார். மாடலிங்கில் முழு விருப்பத்தைக் காட்டிய இவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1 / 6
இவரின் திறமையால் 2008ம் ஆண்டு நடைபெற்ற  "ஃபெமினா மிஸ் இந்தியா" அழகி போட்டியில் அந்த ஆண்டு வெற்றியாளராக  அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து மாடலிங் தொழிலில் முன்னணியில் இருந்த இவர்  ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் , ரெட் எஃப்எம் 93.5 மற்றும்  யூனிஸ்டைல் ​​இமேஜ் போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

2 / 6
மாடலிங் தொடரில் தொடர் வெற்றியின் காரணமாக 2010ல் இயக்குநர்க் கே.ரவீந்திர ராவ் இயக்கத்தில் வெளியான "ஜும்மண்டி நாடம்" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் இவருக்குப் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

3 / 6
பின் 2011ம் ஆண்டு இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். தனது இரண்டாவது திரைப்படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமான இவருக்கு இந்த திரைப்படம் பெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து இவர் தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம் மற்றும் கதை திரைக்கதை வசனம் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.

4 / 6
தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இவர் மலையாளம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் முன்னணி  நடிகர்களுடன் இனைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

5 / 6
தற்போது பாண் இந்தியப் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவரும் இவர் இந்தி திரைப்படங்களில் நடிப்பதை ஆர்வம் காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து "ஒஹ் லடாக்கி ஹை கஹான்" என்ற இந்தி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுமையாக நிறைவடைந்த  நிலையில் 2025ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

6 / 6
Latest Stories