புதிய லோகோவிற்கு இணையத்தில் பல எதிர்மறை கருத்துக்கள் வந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க், "நீங்கள் கார்களை விற்கிறீர்களா?" என்று ஜாகுவார் நிறுவனம் வெளியிட்ட வீடியோவிற்கு X தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜாகுவார், ஆம். டிசம்பர் 2ஆம் தேதி மியாமியில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்தது.