Tamil NewsPhoto Gallery > Keerthy Suresh got a marriage proposal from actor Vishals family long back ago
கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகர்… இணையத்தில் வைரலாகும் தகவல்
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கீர்த்தி தனது சமூகவலைதள பக்கத்தில் காதலர் ஆண்டனி உடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 15 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறோம் என கூறியிருந்தார்.