5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rolls Royce: வாயை பிளக்க வைக்கும் தொகை.. உலகின் மிக விலை உயர்ந்த கார்!

Costliest Car in the World: உலகில் விலை உயர்ந்த வீடுகள், விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் உலகின் விலை உயர்ந்த கார் பற்றி தெரியுமா? சொகுசு கார் பிரிவில் Rolls Royce நிறுவனம் La Rose Noire Droptail என்ற காரை தயாரித்து ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த கார் தற்போதைய நிலையில் உலகில் விலை உயர்ந்த கார் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 15 Nov 2024 08:30 AM
விலை உயர்ந்த காரை உருவாக்க ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மிகவும் அழகான மற்றும் சிறப்பான கார். இதன் வடிவமைப்பு பார்போர் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. மேலும் இதில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த காருக்கு பிரத்தியேகமாக கருப்பு - இளஞ்சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காரின் உட்புறத்திலும் உயர்தர பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது

1 / 5
La Rose Noire Droptail ஆனது, 5250 rpm இல் 563 bhp ஆற்றலையும், 1500 rpm இல் 820 Nm இன் உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்யும் சக்திவாய்ந்த 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, அதன் ஆடம்பர நிலைக்குத் தகுந்த செயல்திறனை வழங்குகிறது.

2 / 5
இந்தக் காரின் விலையை கேட்டால் அதிர்ந்து போக வாய்ப்புள்ளது. இந்த காரின் விலை 30 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அதாவது இந்திய மதிப்பீட்டில் 251 கோடிகள்‌ ஆகும். அதாவது ரூ.2510000000

3 / 5
இந்த கார் தங்கம் உள்பட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இயந்திரங்களின் துணை இன்றி மனிதர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது.

4 / 5
La Rose Noire வரவிருக்கும் நான்கு Droptail மாடல்களில் முதல் மாடலாகும். Rolls Royce நிறுவனத்தால் கலிபோர்னியாவின் பெப்பீள்‌ பீச்சில் நடந்த தனியார் விழாவில் வாகன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. உலகின் மிக விலை உயர்ந்த கார் யாருடையது என்பதை Rolls Royce நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

5 / 5
Latest Stories