தென்னிந்திய மொழிகளில் வெளியான டாப் 10 த்ரில்லர் படங்கள் ஒரு லிஸ்ட்! - Tamil News | list of 10 best South Indian thriller movies in ott | TV9 Tamil

தென்னிந்திய மொழிகளில் வெளியான டாப் 10 த்ரில்லர் படங்கள் ஒரு லிஸ்ட்!

Published: 

16 Jun 2024 17:13 PM

Thriller Movies List: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியான சிறந்த 10 திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் காணக் கிடைக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.

1 / 10நடிகர்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ராட்சசன்’ படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

2 / 10

மலையாளத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஸ் டபுள் ஆக்‌ஷனில் நடித்து சக்கைப்போடு போட்ட ’இரட்ட’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 10

விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 10

மம்மூட்டியின் மிரட்டளான நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘பிரம்மயுகம்’ படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

5 / 10

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

6 / 10

ஷேன் நிக்கம் மற்றும் ரேவதி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘பூதக்காலம்’ படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7 / 10

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’விடுதலை பாகம் - 1’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

8 / 10

நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான ’கார்கி’ படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

9 / 10

சமந்தா, ஆதி, பூமிகா நடிப்பில் வெளியான ’யு டர்ன்’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

10 / 10

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியான ‘ஃபர்கானா’ படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!