தமிழில் 2-ம் பாகத்திற்கு தயாராகும் படங்கள் ஒரு லிஸ்ட்!
கோலிவுட் சினிமாவில் 2 மற்றும் அடுத்தடுத்தப் பாகங்களாக படங்கள் வெளியாவது வழக்கமே. ஒரு படம் ஹிட்டானால் அதன் அடுத்த பாகத்தை உருவாக்குவது சினிமாவில் வழக்கமான ஒன்று. சமீபத்தில் அரண்மனை படத்தின் 4-ம் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிங்கம் 2, சிங்கம் 3, சாமி 2 போல பல ஹிட் படங்கள் அடுத்தடுத்த பாகங்களைக் கண்டுள்ளன. இந்நிலையில் தமிழில் 2-ம் பாகத்திற்கு தயாராக உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.