களைகட்டப்போகும் தீபாவளி… கோலிவுட்டில் வரிசைக்கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்! - Tamil News | list of 5 movies released for diwali festival in kollywood | TV9 Tamil

களைகட்டப்போகும் தீபாவளி… கோலிவுட்டில் வரிசைக்கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்!

Updated On: 

27 Sep 2024 13:16 PM

Diwali Release Movies: அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா, சூரியின் விடுதலை 2, பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.சி, நடிகர் கவினின் கிஸ் திரைப்படம் என தமிழில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்து படங்கள் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 / 5நடிகர்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிவரும் ‘விடாமுயற்சி’ படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 / 5

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘கங்குவா’ படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 / 5

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 / 5

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.சி படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 / 5

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் ’கிஸ்’ படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!