5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

Bigg Boss Tamil: இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடையே மிக வரவேற்பைப் பெற்றது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது நெதர்லாந்தில் வெளியான பிக் பிரதர்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தழுவி தமிழில் பிக் பாஸ் என ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கபடும் சம்பள விவரத்தை பார்க்கலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 10 Oct 2024 22:36 PM
தமிழ் தொலைக்காட்சியில்  பிக்பாஸ் ஒரு இன்றியமையாத நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த 7 சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் தற்போது 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார்.

1 / 6
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வரை தொகுக்க நடிகர் கமல்ஹாசன்  சுமார் 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்களில் கமல் முதல் இடத்தில் இருக்கிறார்.

2 / 6
தமிழில் பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர்  6 தேதியிலிருந்து தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் சேதுபதி  சுமார் 60 கோடிகளைச் சம்பளமாக வாங்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 / 6
தெலுங்கு மொழியில்  வெளியாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சியைத் தொகுக்க நடிகர் நாகார்ஜுனா சுமார் 30 கோடி சம்பளத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

4 / 6
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மோகன் லால்க்கு ஒரு எப்பிசோடுகளுக்கு சுமார் 20 லட்சம் வரை வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

5 / 6
அடுத்ததாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை   நடிகர் சல்மான்கான் தொகுத்து  வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் சுமார் 60 கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

6 / 6
Latest Stories